Posts

மே தினம்

உழைக்கும் தொழிலாளர்களை நாம் உணர்ந்து பார்க்கும் தினம்

கொரனா

1.உறவுகளை புரிய வைத்த வைரஸ்        2. மனிதனால் சும்மா இருக்க முடியாது என்று புரிய வைத்த வைரஸ்                     3. உறவுகளின் உணர்வை புரிய வைத்த வைரஸ்                                                  4. இழப்புகள் தாராளம் ஆனால் நமக்கு அறிவித்தவை  ஏராளம்                                5. மனிதனின்தேவைகள்என்னவென்று புரிய வைத்த வைரஸ்                                 6. மனிதர்களில் எத்தனை கடவுள்களின் அவதாரம் உள்ளது என்று உலகிற்கு புரிய வைத்த வைரஸ்                  7. உறவைத் தேடி வர வைத்த வைரஸ்      8.  அப்பாவின் செல்லகுழந்தைகளுக்கு அப்பா தன் அருகில் இருக்கவேண்டும் எ...

திமிர்

  திமிர் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுவேன் அதே திமிருடன்

நண்பன்

அனைவருக்கும் இருப்பார்கள் அப்பா அம்மா ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் நல்ல நண்பர்கள்

மனைவி Wife

                      மனைவி                                               வாழ வழி தெரியாமல் வந்தவள் அல்ல         உனக்கு வாழ்வழிக்க வந்தவள் !!!                  பெண்மையை போற்றுவோம்