கொரனா

1.உறவுகளை புரிய வைத்த வைரஸ்        2. மனிதனால் சும்மா இருக்க முடியாது என்று புரிய வைத்த வைரஸ்                     3. உறவுகளின் உணர்வை புரிய வைத்த வைரஸ்                                                  4. இழப்புகள் தாராளம் ஆனால் நமக்கு அறிவித்தவை  ஏராளம்                                5. மனிதனின்தேவைகள்என்னவென்று புரிய வைத்த வைரஸ்                                 6. மனிதர்களில் எத்தனை கடவுள்களின் அவதாரம் உள்ளது என்று உலகிற்கு புரிய வைத்த வைரஸ்                  7. உறவைத் தேடி வர வைத்த வைரஸ்      8.  அப்பாவின் செல்லகுழந்தைகளுக்கு அப்பா தன் அருகில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிய வைரஸ்                        

Comments

Popular posts from this blog

மனைவி Wife

மார்ச் 4

நாம் மறந்த விளையாட்டு